18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச் சாரல் என்னும் முப்பெரும் விழா

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இலக்கியச் சாரல் என்னும் முப்பெரும் விழா

எழுதியவர்: mohan October 17, 2019, 6:07 pm

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இலக்கியச் சாரல் என்னும் முப்பெரும் விழாவில் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலந்துகொண்ட ஷேக் முகமது ராஷித் மூன்றாமாண்டு தகவல் தொழில்நுட்பவியல் படிக்கும் மாணவன் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசு ரூபாய் 2000 பெற்றுள்ளான் வெற்றி பெற்ற மாணவரை அவர்களது கல்லூரியின் முதல்வர் Dr.E ரஜபுதீன் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் பாலமுருகன் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் மலர் ஆகியோர் அந்த பரிசினை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!