17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் அம முக சார்பில் நிலவேம்பு கசாயம்

காட்பாடியில் அம முக சார்பில் நிலவேம்பு கசாயம்

எழுதியவர்: mohan October 17, 2019, 5:32 pm

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அமமுக ஒன்றியம் சார்பில்  பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்தீபன் வழங்கினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏ.எஸ்.ராஜா ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை காட்பாடி ஒன்றிய அமமுக செயலாளர் சந்தர் கணேஷ் செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!