17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு மனு விசாரணை நாளை (18.10.19) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு மனு விசாரணை நாளை (18.10.19) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எழுதியவர்: mohan October 17, 2019, 5:15 pm

தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையத்தில் மேல் முறையீடு மனுக்களின் விசாரணைக்காக இனி சென்னை தலைமை அலுவலகம் மனுதாரர்கள் செல்ல தேவையில்லை.தகவல் அறியும் உரிமை சட்டம் மேல்முறையீடு செய்த மனுதாரர்களின் நன்மையை கருதி அரசு அந்த அந்த மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த கடந்த மாதம் முடிவு செய்தது.

இதன் அடிப்படையில் நாளை 18/10/19 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல்முறையீடு செய்த மனுதாரர்களையும்,சம்பந்தப்பட்ட துறை பொது தகவல் அதிகாரிகளையும் நாளை விசாரணை செய்ய இருக்கின்றார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!