17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்

சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்

எழுதியவர்: mohan October 17, 2019, 5:09 pm

மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  துவக்கி வைத்தார். இப்போட்டிகள் மூன்று நாட்கள் (14.10.2019-16.10.2019) நடைபெற்றன. தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை மாநகர அணிக்கு நேற்று சாம்பியன் பட்டத்தை தென்மண்டல காவல்துறை தலைவர்  சண்முக ராஜேஸ்வரன்  வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் 7 மண்டலத்தை சேர்ந்த 478 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். புதிய சாதனை படைத்தவர்களுக்கு ரூ. 10000/- பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!