17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…

கீழக்கரையில் நிலவேம்பு கசாயம் விநியோகம்…

எழுதியவர்: mohan October 17, 2019, 4:55 pm

கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க கீழக்கரை முழுவதும் ”டெங்குவை ஒழிப்போம்” என்ற எண்ணத்தில் TNTJ சார்பில் பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர்.டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதாரப் பணிகள், நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள், கீழக்கரை முழுவதும் நடைபெறுகிறது.]

அதன் ஒரு பகுதியாக TNTJ அனைத்து கிளைகள் சார்பில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயம் வழங்கும் இன்றைய நிகழ்ச்சி 2500 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்ததாக தெரியவருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!