மதுரை மாவட்டம் வளையங்குளம், பெருமாள் நகரைச் சேர்ந்த
பாண்டி மகன் காளீஸ்வரன் என்ற கலாம் காளி 22., மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் காளீஸ்வரன் என்ற கலாம் காளி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.