17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் – பனை விதை, பூவரசம் மர விதை விதைக்கப்பட்டது…

இராமநாதபுரம் – பனை விதை, பூவரசம் மர விதை விதைக்கப்பட்டது…

எழுதியவர்: mohan October 17, 2019, 3:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஒன்றியம் வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள பெரிய ஊரணியை சுற்றி லஜ்னத்துல் இர்ஷாத் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக சுமார் 200 பனை விதையும் 100 பூவரசம் மர விதையும்  விதைக்கப்பட்டது…

வண்ணாங்குண்டு முன்னாள் ஜமாத் தலைவர் ஜனாப் (அப்துல் ஹக்)  பனை விதையை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்கள்..

செய்தி:- பாசித், வண்ணாங்குண்டு
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!