18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர் சங்கம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு..

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர் சங்கம் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பு..

எழுதியவர்: ஆசிரியர் April 23, 2017, 12:18 am

சமீபத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர்.

இன்று இராமராதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தமீம்ராசா எழுதிய கடிதத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் வாபஸ் பெறும் வரை இராமநாதபுரம் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கமும் 25-04-2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்று அறிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!