18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்.

எழுதியவர்: mohan October 17, 2019, 1:44 pm

கீழக்கரை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நில வேம்பு கசாயம் வடக்குத்தெரு முன்னாள் சேர்மன் பஷீர் அஹமது வீட்டுக்கு அருகில் இன்றிலிருந்து 17/10/2019 ,18,19/10/2019 ஆகிய மூன்று நாட்கள் கொடுக்கப்படும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு கிளை பொருளாளர் அன்வர்தீன் அறிவித்து உள்ளார்.

நில வேம்பு கசாயம் தேவைப்படுவோர் வாங்கி பயனடைந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!