வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாமர்ச்சிகுப்பம் வனப்பகுதியை ஒட்டியுள்ள அமுதா என்பவருக்கு சொந்தமான பசுமாடு மற்றும் கன்று குட்டியை சிறுத்தையை அடித்துக் கொண்டிருந்ததால் வனத்துறையினர் பசு மாடு மற்றும் கன்றுக்குட்டியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி உடன் வன பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பு கருதி பத்திரிக்கையாளர்களை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அனுமதிக்க மறுக்கின்றனர். துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







You must be logged in to post a comment.