16.10.2019 தொண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குற்பட்டோர் பிரிவில் முகம்மது அப்துல்லா முதல் பரிசும், 19 வயதுக்குற்பட்டோர் பிரிவில் இக்லாஸ் அகமது மூன்றாம் பரிசும் பெற்றனர். இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் மற்றும் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் பாராட்டினர்.




You must be logged in to post a comment.