18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை – சாலை மறியல்.

திருவண்ணாமலை – சாலை மறியல்.

எழுதியவர்: mohan October 17, 2019, 12:21 pm

திருவண்ணாமலை தாமரை நகர் ஹவுசிங் போர்டில் மழை பெய்த காரணத்தால் கால்வாய் நீர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் கண்டன சாலை மறியலில் ஈடுபட்டனா்.இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!