17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு எஸ்டிட்டியு சார்பில் புத்தகப் பை

இராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு எஸ்டிட்டியு சார்பில் புத்தகப் பை

எழுதியவர்: mohan October 17, 2019, 12:05 pm

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிடியு மருத்துவ பாசறை சார்பில் ஏழை பிள்ளைகளுக்கு இலவச புத்தக பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ராமநாதபுரம் போக்குவரத்து காலல் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

டாக்டர் செய்யது சுல்தான், எஸ்டிபிஐ மாவட்ட முன்னாள் தலைவர் வகாப், எஸ்டிட்டியு மாவட்ட தலைவர் முஸ்தாக் அஹமது, எஸ்டிட்டியு மாவட்ட செயலர் பீர் மைதீன், இணைச்செயலர் காதர் கனி, மாவட்ட பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் எஸ்டிட்டியு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!