17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மதுரை – வழக்கறிஞா் கொலையில் 5 போ் கைது

மதுரை – வழக்கறிஞா் கொலையில் 5 போ் கைது

எழுதியவர்: mohan October 17, 2019, 11:28 am

கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்கையில் உள்ள உதினிப்பட்டி கிராமத்தில் வழக்கறிஞர் காதர்ஷா(45) சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை செய்து வந்ததில் ஜமாத் பொறுப்பு வகிப்பதில் ஏற்பட்ட , முன்விரோதத்தில் கொலை செய்ததாக ராஜாமுகமது , ரியாஸ் அகமது, இப்ரஹிம் ஒலி, முகமது இஸ்மாயில், பசீர் அலி ஆகிய 5 நபர்களை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!