17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுகாதாரக் கேடு நோய் பரவும் அபாயம் அச்சத்தில் கிராம மக்கள்!

சுகாதாரக் கேடு நோய் பரவும் அபாயம் அச்சத்தில் கிராம மக்கள்!

எழுதியவர்: mohan October 17, 2019, 10:20 am

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சின்ன சூரக்குண்டு கிராமத்தில் நெடுநாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர்க் கால்வாயால் அவதிப்பட்டு கிராம மக்கள். . பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆங்காங்கே மர்மக் காய்ச்சல் சிலருக்கு வந்து கொண்டிருப்பதால் கால்வாயை தூர்வாரி கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!