18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

எழுதியவர்: mohan October 16, 2019, 6:02 pm

மதுரை மாவட்டம் திருநகர் அடுத்த சீதாலட்சுமி மில் அருகே  திருமங்கலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மகாதேவன் மீது மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி  இருசக்கர வாகனம் மீது மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!