17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்

எழுதியவர்: mohan October 16, 2019, 4:35 pm
வண்டி எண் 06027 திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து  26.10.2019 அன்று மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
வண்டி எண் 82644 நாகர்கோவில் – தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து 29.10.2019 அன்று மதியம் 12:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2:30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
 வண்டி எண் 82605 தாம்பரம் – திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 24.10.2019 அன்று இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
வண்டி எண் 82606 திருநெல்வேலி – தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 28.10.2019 அன்று இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடைம். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
வண்டி எண் 06006 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து 25.10.2019 அன்று இரவு 9:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
வண்டி எண் 06005 தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 26.10.2019 அன்று இரவு 7:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். இந்த ரயில்கள் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!