17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரிடர் பயிற்சி முகாம்

பேரிடர் பயிற்சி முகாம்

எழுதியவர்: mohan October 16, 2019, 9:56 am

மதுரை பாத்திமா கல்லூரி YRC மாணவர்களுக்கு ரெட்கிராஸ் குழுவினர் மற்றும்  ராஜ்குமார்  மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.பேரிடர் காலங்களில் ஏற்படும் இன்னல்களில் தங்களை தற்காத்து கொள்வதுடன் துயருறும் மக்களுக்கு எவ்வாறு உதவிடவேண்டும். பேரிடர்மீட்பு பணியில் செயலாற்றும் முறைகள் குறித்தும் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!