17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கொடிக்குளத்தில் மஞ்சு விரட்டு

மதுரை கொடிக்குளத்தில் மஞ்சு விரட்டு

எழுதியவர்: mohan October 16, 2019, 9:21 am

மதுரை மாவட்டம் யானைமலை கொடிக்குளத்தில் கிராம பெரியவர்கள் மற்றும் அம்பல இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் சிவாஜி கணேசன் சிறப்பாக செய்திருந்தார்.போட்டியில் வெற்றி பெற்ற காளைக்கு முதல் பரிசாக ரூ10.000, வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளிக்காசு, குத்துவிளக்கு, ஸ்டீல்பீரோ வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கபிலன், வாசுதேவன், சதிஷ், ராம் பிரகாஷ், பரதன், ராஜா, பிரபாகரன், தீபக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கீழை நியூஸுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!