17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை – அறிவியல் கண்காட்சி

திருவண்ணாமலை – அறிவியல் கண்காட்சி

எழுதியவர்: mohan October 15, 2019, 7:34 pm

திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 47வது ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடராஜன், துறை உயர் அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!