17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை

எழுதியவர்: mohan October 15, 2019, 10:11 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் காந்தி 150வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்தினர். உசிலம்பட்டி மதுரை ரோட்டில் இருந்து தேனி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டி தலைமையில் உசிலம்பட்டி தொகுதி தலைவர் ரஞ்சித் தொகுதி பொறுப்பாளர் தங்கராஜ் முன்னிலையில் காந்தி பிறந்த நாள் சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடத்தினர். இதில் கவுண்டன்பட்டி எஸ் நல்ல மலை நகர தலைவர் பாண்டியராஜன் ஒன்றிய தலைவர் தீபன் முத்தையா நிர்வாகிகள் சௌந்தர பாண்டி சின்னசாமி நீதி டான் முருகன் கலைச் செல்வன் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி மகாலட்சுமி ஆர எஸ் போஸ், நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாதயாத்திரை பேரையூர் ரோட்டில் முடிவுற்றது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!