17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

எழுதியவர்: mohan October 15, 2019, 9:58 am

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலைய போலீசார் மதுரை to மேலூர் நான்கு வழிச்சாலை, விவசாய கல்லூரி அருகே சாலையில் வந்த வாகனங்கள் மற்றும் பேருந்துகளின் முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி , ஓட்டுனர்களுக்கு அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதை கவனித்த பொதுமக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!