18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டம்

எழுதியவர்: mohan October 14, 2019, 7:26 pm

வேலூர் மாவட்டம் ஐந்தாவது நாளாக அரை நிர்வாண போராட்டம் திருவலம் அருகே வேலூர் கூட்டுறவு சர்க்கரை பண்டக ஆலைக்கு முன்பாக 2018-19-ம் ஆண்டின் நிலுவைத்தொகை, ஊக்கத்தொகை, ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 50க்கும் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!