17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சத்துவாச்சாரி அன்பு நகர் கோவிந்தசாமி நகர் மக்கள் புகார்

சத்துவாச்சாரி அன்பு நகர் கோவிந்தசாமி நகர் மக்கள் புகார்

எழுதியவர்: mohan October 14, 2019, 5:46 pm

சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த அன்பு நகர் கோவிந்தசாமி நகர் நேதாஜி மெயின் ரோடு தெரு பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை சுடுகாட்டில் கொசுக்களும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உருவாகிறது சம்பந்தமாக பலமுறை மாநகராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உடனே நடவடிக்கை எடுத்தால் அங்கு உள்ள பொது மக்களின் பிரச்சனையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று மனு கொடுக்க வந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!