இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கூட்டியியக்கம் சார்பில் மக்கள் விரோத கொள்கையில் செயல்பட்டுவரும் மத்திய அரசு தமிழ்நாடு அரசுகளின் நடவடிக்கை களைபற்றியும் ஏழைஎளிய மக்களுக்குஓய்வூதியம் 100நாள்
வேலை 200 நாளாக உயர்த்தி வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திட வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்த பட்ச கூலிஊதியம்18000 ரூபாய் வழங்க வேண்டும். வேலை இழந்ததொழிலாளிகளுக்கு வாழ்க்கை ஊதியம் வழங்கவேண்டும். ரிசர்வ் வங்கி யிலிருந்து எடுக்கப்பட்ட 176000கோடியினை பொதுத்துறைகளில் முதலீடு செய்திடவலியுறுத்தி நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இப்பிரச்சார இயக்கத்தில்13.10.2019 மாலை போளூர் வட்டம் களம்பூர் நகரில் 30பெண்கள் உள்பட55பேர் கலந்துகொண்டனர்.
கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
எழுதியவர்: mohan October 14, 2019, 2:34 pm




You must be logged in to post a comment.