வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுடன் ராணிப்பேட்டை சார்- ஆட்சியர் இளம் பகவத் பங்கேற்று பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
வாலாஜாபேட்டையில் பேரிடர் மேலாண்மை சார்பில் ஊர்வலம்
எழுதியவர்: mohan October 14, 2019, 10:18 am




You must be logged in to post a comment.