17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு காய்ச்சல்

வேலூர் மாவட்டத்தில் 792 பேருக்கு டெங்கு காய்ச்சல்

எழுதியவர்: mohan October 14, 2019, 10:07 am

வேலூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த 8 நாட்களில் மட்டும் 547 பேருக்கு டெங்கு பரவியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகம் என்றும் வீடு மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு கொசு இருந்தால் குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!