17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழைநியூஸ் செய்தி எதிரொலி.உசிலம்பட்டியில் ப்ளக்ஸ் போர்டுகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

கீழைநியூஸ் செய்தி எதிரொலி.உசிலம்பட்டியில் ப்ளக்ஸ் போர்டுகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

எழுதியவர்: mohan October 13, 2019, 12:54 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தீபாவளி ஸ்பெஷல் என்ற பெயாில் கடைகள் முன் ப்ளக்ஸ் பேனா் வைக்கும் கலாச்சாரம் மீண்டும் அரங்கேறியது.இதனை நமது கீழைநியூஸ் செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம். இதனையடுத்து உசிலம்பட்டி நகராட்சி அதிகாாிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினா்.ப்ளக்ஸ் போர்டுகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினா். நகராட்சி அதிகாரிகள் விடுமுறை ( ஞாயிற்றுக் கிழமைகளிலும் ) நாளிலும் அரசின் கடமையைச் செய்ததால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளை பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!