உசிலம்பட்டியில் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த பானுகோபன் மாற்றப்பட்டாா்.புதிய வருவாய் கோட்டாட்சியராக சௌந்தர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில் புதிய வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா பதவிஏற்றார்.உசிலம்பட்டி பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா்.
உசிலம்பட்டி – புதிய கோட்டாச்சியா் பதவியேற்பு
எழுதியவர்: mohan October 13, 2019, 11:03 am



You must be logged in to post a comment.