17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை -மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை -மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

எழுதியவர்: mohan October 12, 2019, 7:27 pm

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!