17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை- விபத்தில்லா பயணம் குறித்த பேரணி

மதுரை- விபத்தில்லா பயணம் குறித்த பேரணி

எழுதியவர்: mohan October 12, 2019, 6:25 pm

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல சார்பாக விபத்தில்லா பயணம் எனும் பேரணி நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது .இதில் போக்குவரத்து உதவி ஆணையாளர் மற்றும் மதுரை பெரியார் பேருந்து நிலையம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல மண்டல மேலாளர் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விபத்தில்லா பயணம் மேற்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!