18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரைக்காயர்பட்டினம் பள்ளியில் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரசாரம்

மரைக்காயர்பட்டினம் பள்ளியில் வலிமையான தேசம் விழிப்புணர்வு பிரசாரம்

எழுதியவர்: mohan October 12, 2019, 6:11 pm

இராமநாதபுரம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் துவக்கப் பள்ளியில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் ஆரோக்கியமான மக்கள் வலிமையானதேசம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.இதையொட்டி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், யோகா வகுப்புகள் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் தலமை வகித்தார். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பொன்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.ஜமாத் நிர்வாகிகள், கிராமத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!