17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – மழை வேண்டி அன்னதானம்

உசிலம்பட்டி – மழை வேண்டி அன்னதானம்

எழுதியவர்: mohan October 12, 2019, 6:05 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமம் அருகில் உள்ள கன்னிமாா் கோவிலில் மழை வேண்டி அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவில் அன்னதான நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வா் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார கிராமப்பகுதியிலிருந்து ஆயிரத்திறகும் மேற்ப்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!