18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவன் தற்கொலை

காட்பாடி அருகே மனைவியை கத்தியால் குத்தி விட்டு கணவன் தற்கொலை

எழுதியவர்: mohan October 12, 2019, 4:50 pm

வேலூர் அடுத்த காட்பாடி அருகே அம்முண்டியில் உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள குடியிருப்பில் நெல்லையை சேர்ந்த விஜய் (35) என்பவருக்கும் மனைவி ஜாக்குலின் என்பவருக்கும் குடும்ப தகராறு இருந்தது. இந்நிலையில் விஜய் தனது மனைவியை கத்தியால் பல முறை குத்திவிட்டு லீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்பார். படுகாயம் அடைந்த ஜாக்குலின் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!