வேலூர் மாவட்டம் ஆம்பூர் நாளை நடைபெறவிருக்கும் தமுமுக சார்பில் மருத்துவமனை ரத்ததான முகாம் உள்ளது அதற்கான சுவரொட்டிகளை ஆம்பூர் முழுவதும் ஓட்டி உள்ளனர் அதன்மீது நாளை நடைபெற இருக்கும் ஆர்.எஸ்.எஸ் சமுதாய நல்லிணக்க ஊர்வலம் பொதுக்கூட்டம் சுவரொட்டி ஓட்டியதால்ஆம்பூரில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
ஆம்பூரில் சுவரொட்டி மேல் சுவரொட்டி பரUரப்பு
எழுதியவர்: mohan October 12, 2019, 4:14 pm



You must be logged in to post a comment.