17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » நகராட்சி » பிரச்சனை » மாவட்ட செய்திகள் » ஏர்வாடியில் வீண் விரயம் ஆகும் மக்கள் பணம்.. பயனில்லாமல் கிடக்கும் ஈ சேவை மையம்..

ஏர்வாடியில் வீண் விரயம் ஆகும் மக்கள் பணம்.. பயனில்லாமல் கிடக்கும் ஈ சேவை மையம்..

எழுதியவர்: ஆசிரியர் April 20, 2017, 8:08 pm

கீழக்கரை ஏர்வாடியில் 13 லட்சம் செலவில் பேருந்து நிலையம் அருகில் கட்டி முடிக்கப்பட்ட இ சேவை மையம் ஒரு வருடம் ஆகியும் எந்த ஏற்பாடுகளும் செய்யப்படாமல் பாழடைந்த நிலைமையில் உள்ளது.

ஏர்வாடி மக்கள் தங்கள் தேவைகளுக்காக பக்கத்தில் உள்ள ஊர்களுக்கே செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.  அவ்வாறு சிரமம் எடுத்து சென்றாலும் அங்கும் இ சேவை மையங்கள் பழுதடைந்த நிலையிலேயே இருப்பது மிகவும் வேதனையான விசயம்.

ஏர்வாடி நகராட்சி நிர்வாகம் கண் திறக்குமா??

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!