செக்கானூரணி காவல் நிலைய போலீசார் ரோந்து சென்றபோது கொக்ககுளம் கண்மாய் கரை அருகே தேன்கல்பட்டியைச் சேர்ந்த பாண்டி(34) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரிடம் 1,250Kgs கஞ்சாவை கைப்பற்றி மேற்படி நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.