17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் ரயில் நிலையத்தில் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ஆம்பூர் ரயில் நிலையத்தில் 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

எழுதியவர்: mohan October 12, 2019, 12:44 pm

ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு கடத்தப்படவிருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு மாநிலத்திற்கு ரயில் மூலம் கடத்தப்பட மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆம்பூர் வட்ட வழங்கல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!