மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வலசை பகுதியை
சேர்ந்த வெள்ளைபிரியன். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மனைவியை கொலை செய்த வழக்கில் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை சிறைச்சாலைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது . இந்த தற்கொலை குறித்து கரிமேடு போலீசார் விசாரணை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.