வேலூர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் சோளிங்கர் பெருமாள் கோவில் அருகில் நடைபெற்றது. இதில் என் ஜி பார்த்திபன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மண்டல பொறுப்பாளர் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக நடிகர் பேச்சாளர் சரஸ்வதி கலந்து கொண்டார். உடன் வேலூர் மாவட்ட பொருளாளர் அப்புபால் பாலாஜி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டுரங்கன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கரில் அமமுகவின் சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டம்
எழுதியவர்: mohan October 11, 2019, 5:30 pm



You must be logged in to post a comment.