18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » சீன அதிபர் இந்தியா பிரதமருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

சீன அதிபர் இந்தியா பிரதமருக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

எழுதியவர்: mohan October 11, 2019, 5:15 pm

சீன அதிபர் ஜி ஜிங்சாங் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் மரமல்லபுரத்தில் இன்றும், நாளையும் சந்தித்து பேசயுள்ளனர். இந்நிலையில் மத்தியம் சென்னை விமான நிலையத்திற்கு முதலில் வந்த பிரதமர் மோடிக்கும் பகல் 1.55 மணிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் | முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். மோடி பிறகு ஹெலிகேப்டரில் கோவளம் புறப்பட்டு சென்றார் சீன அதிபருக்கு பல்வேறு வகையானவரவேற்பு விமான நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதேப்போல் கிண்டி ஓட்டல் வரை அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் மாலையில் மாமல்லபுர சிற்பங்களை பார்த்துவிட்டு பின்பு கலைநிகழ்ச்சியை பார்க்கின்றனர். பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்யபபட்டுள்ளது. மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.

கே.எம் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!