18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இண்டூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

இண்டூர் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

எழுதியவர்: mohan October 11, 2019, 2:20 pm

தர்மபுரி மாவட்டம் இண்டூர்அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் முத்தமிழன்14. இவர் தருமபுரியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து   வந்தான். பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது வீட்டில் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து இண்டூர்  போலீசார் வழக்குப் பதிவு செய்து. மாணவன் தற்கொலைக்கான காரணம் என்னவென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!