NP கோட்டை அருகே யானைகள் மலையைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவரை வற்புறுத்தி முத்துப்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டி(22) என்பவர் ஓரின சேர்க்கை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்ததாக NP கோட்டை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியவா் போக்சோ சட்டத்தில் கைது.
எழுதியவர்: mohan October 11, 2019, 1:53 pm



You must be logged in to post a comment.