48,000 போக்குவரத்து தொழிலாளர்களை தெலுங்கானா அரசு டிஸ்மிஸ் செய்ததை கண்டித்து 11-10-2019 காலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை 1,2,3 பணிமனைகளிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பணிமனைகள் முன்பும் அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை – அனைத்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan October 11, 2019, 12:26 pm



You must be logged in to post a comment.