17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமிரி அருகே மாற்றுத்திறனாளி குளத்தில் தவறி விழுந்து பலி

திமிரி அருகே மாற்றுத்திறனாளி குளத்தில் தவறி விழுந்து பலி

எழுதியவர்: mohan October 11, 2019, 11:58 am

வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த கனியனூர் சேர்ந்த மாற்று திறனாளி பெருமாள் (19) அதே பகுதியில் உள்ள குளத்தில் தவறி விழுந்து பலியானார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆற்காடு தீயணைப்பு துறையினர் அவரின் உடலை மீட்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!