18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீன அதிபர்- இந்திய பிரதமரை வரவேற்க காய்கறி, பழங்களுடன் வரவேற்பு

சீன அதிபர்- இந்திய பிரதமரை வரவேற்க காய்கறி, பழங்களுடன் வரவேற்பு

எழுதியவர்: mohan October 11, 2019, 11:54 am

மாமல்லபுரத்திற்கு வருகை சீன அதிபர் – இந்திய பிரதமரை வரவேற்க தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் ஐந்து ரதம் அருகே 18 வகையான காய்கறி, பழங்களுடன் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 500 பேரும் வழி நெடுகில் 3500 பேரும் சீன மற்றும் நமது பிரதமரை வரவேற்க உள்ளனர். நன்றி: AN1

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!