17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி நியூ டவுன் தர்காவில் அன்னதானம்

வாணியம்பாடி நியூ டவுன் தர்காவில் அன்னதானம்

எழுதியவர்: mohan October 11, 2019, 11:50 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் சையத் கவுஸ் பிரான்அவுலியா தர்காவில்  10-ம் தேதி இரவு மத நல்லிணக்கத்தை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அகில இந்திய உழவர் உழைப்பாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் திருப்பத்தூர் காளஸ்திரி மற்றும் நியூ டவுன் மன்பஹர்வுல்லாஷா, காலிபாரஃபி ஆகியோர் வழங்கினர்.ஏற்பாட்டை தர்கா நிர்வாகி சையத் அகமது பாஷா செய்து இருந்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!