வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கவுண்டப் பனூர் செவத்தான் வட்ட பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபர் நள்ளிரவு வெட்டிபடு கொலை செய்யப்பட்டார். திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்துவருகின்றனர்
திருப்பத்தூர் அருகே வாலிபர் வெட்டி கொலை
எழுதியவர்: mohan October 11, 2019, 10:22 am



You must be logged in to post a comment.