17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க ஒத்திகை

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க ஒத்திகை

எழுதியவர்: mohan October 10, 2019, 7:34 pm

மாமல்லபுரத்தில் நாளை 11, 12 தேதிகளில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இவர்களை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்,

தனியார் பள்ளி மாணவ-மாணவர் சுளின் வரவேற்பு ஒத்திகை இன்று நடந்தது. அதேப்போல் இராணுவ மரியாதை ஒத்திகையும் நடைபெற்ளது. மேலும் வாகன ஒத்திகையை தமிழக முதல்வர் பார்வையிட்டார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!