17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அரசு அறிவிப்பு » அறிவிப்புகள் » பிற செய்திகள் » போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..

போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2017, 11:44 pm
சில தினங்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதிகளில் நடைபெறும் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.  தற்பொழுது நாட்கள் மாற்றப்பட்டு மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2நம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!